Health Benefits of Lady's Finger in Tamil
25 கிராம் வெண்டையில் உள்ள சத்துக்ள்
வைட்டமின் ‘எ’ 16 மில்லிகிராம்,வைட்டமின் ‘பி1′ 18 மில்லிகிராம்,வைட்டமின் ‘பி2′ 17 மில்லிகிராம்,வைட்டமின் ‘சி’ 5 மில்லிகிராம். இரும்புச்சத்து 0.4 மில்லிகிராம்,சுண்ணாம்புச் சத்து 14 மில்லிகிராம்,புரதம் 0.1 கிராம்,உஷ்ண அளவு 12 கலோரி.வைட்டமின் ‘பி1′ , உயிர்ச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்தும் அதிக அளவில் உள்ளது.
வெண்டைக்காயை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் மூளைக்கு நல்ல பலம் கிடைக்கும். ஞாபக சக்தி பெருகும். உடல் உஷ்ணத்தை குறைத்து சமப்படுத்தும். மலத்தை இளக்கி வெளியேற்றும்.. அறிவை விருத்தி செய்யும். கண் எரிச்சலை போக்கி குளிர்ச்சியை தரும்.

Reviewed by Abinaya
on
02:06:00
Rating:
No comments: