Manathakkali Keerai Poriyal in Tamil

மணத்தக்காளி கீரை பொரியல்

தேவையான பொருட்கள்:

மனத்தாக்களிக் கீரை - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 8

மிளகாய் வற்றல் - 4

பூண்டு பல் - 4

கடுகு - அரை டீஸ்பூன்

உளுத்து - அரை டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 1 கப்

உப்பு,எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து போட்டு தாளித்து வெங்காயம்,மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

இதில் தண்ணீரில் அலசிய கீரையை போட்டு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

தண்ணீர் சுண்ட வதக்கியதும் தேங்காய் துருவல் போட்டு இறக்கவும்.

சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் ரெடி.

Manathakkali Keerai Poriyal in Tamil Manathakkali Keerai Poriyal in Tamil Reviewed by Abinaya on 18:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.