Murungai keerai poriyal or drumstick leaves poriyal

முருகை கீரை பொரியல்  
தேவையான பொருட்கள்:
முருகை கீரை - 1
கட்டு கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
உளுத்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 12
பூண்டு பல் - 5 உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1 கப்
மிளகாய் வற்றல் - 5  

செய்முறை:
 

கீரையை சுத்தம் செய்து கொள்ளவும் பூண்டு, சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். பின் உளுந்து,கடலை பருப்பு,மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க விடவும்.

 இதில் நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் கீரையை சேர்த்து மூடி வேக விட வேண்டும் கீரை வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.

கமகம முருங்கை கீரை பொரியல் தயார்.
Murungai keerai poriyal or drumstick leaves poriyal Murungai keerai poriyal or drumstick leaves poriyal Reviewed by Abinaya on 09:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.