Bitter Gourd Poriyal in Tamil - Pavakkai Poriyal Recipe in Tamil

பாகற்காய்  பொரியல் 

தேவையான பொருட்கள்:
      
       பாகற்காய்  - காள்  kg 
        கடுகு - அரை டீஸ்பூன் 
        மஞ்சள் தூள்  - அரை டீஸ்பூன் 
        மல்லி தூள்  - 1 டீஸ்பூன் 
        மிளகாய் தூள் - 1  டீஸ்பூன் 
        பெரிய  வெங்காயம் - 1
        உப்பு,எண்ணெய் - தேவையான அளவு 
        தேங்காய் துருவல் - 1 கப் 
       கறிவேப்பில்லை - 1 கொத்து 



செய்முறை:
பாகற்காயை சிறு வட்டங்களாக நறுக்கவும்.

நறுக்கிய பாகற்காயை 1 மணி நேரம் வாட விடவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வாட வைத்த பாகற்காயை நன்கு சுண்ட விட்டு எடுத்துக் கொள்ளவும்.

அதே  கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். பின் உளுந்து,கடலை பருப்பு,வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

பிறகு  பாகற்காயை போட்டு ஒன்று சேர கிளறி நன்கு வதக்கவும்.

 வதக்கியதும் இதில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

       சுவையான  பாகற்காய்  பொரியல் தயார்.
Bitter Gourd Poriyal in Tamil - Pavakkai Poriyal Recipe in Tamil Bitter Gourd Poriyal in Tamil - Pavakkai Poriyal Recipe in Tamil Reviewed by Abinaya on 09:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.