Medicinal Plant Pirandai Uses Benefits

Medicinal Plant Pirandai Uses Benefits

பிரண்டை(Pirandai) பசியை தூண்டும் மற்றும் உடலை தேற்றும்.

பிரண்டையில்(Pirandai) இருந்து 6 டீஸ்பூன் அளவு சாறு எடுத்து அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஓரு வாரம் சாப்பிட்டுவந்தால் மாதவிடாய் பிரச்சனை தீரும்.

பிரண்டைத்(Pirandai) துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால் எழுப்புகள் உறுதியாக வளரும். மேலும், எழுப்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூட இது உதவுகிறது.

துவையலை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல்(pirandai thuvaiyal ) செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும். மூளை நரம்புகள் பலப்படும்.

Medicinal Plant Pirandai Uses Benefits Medicinal Plant Pirandai Uses Benefits Reviewed by Abinaya on 22:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.